-
என்னதான் நவ நாகரிக உலகமாக மாறிகொண்டிருந்தாலும் பெண்களுக்கான அநீதிகளும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு சமீப கால சம்பவங்களே சாட்சி. நடக்கும் குற்றங்களுக்கு யார் காரணம் என்றாலும் பாதிக்க படுவது பெண்களே!!
-
ஒவ்வொரு ஆணும் பெண்களுக்கு உரிமை மட்டும் தந்தால் போதாது. பாதுகாப்பும் தர வேண்டும். ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பாள் என்பதை போல் பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் ஆண் இருக்க வேண்டும்.
-
தந்தையாக,கணவனாக, சகோதரனாக, நண்பனாக,வழிகாட்டியாக, நல்ல ஒரு துணையாக இருக்க வேண்டும்.
-
மகளிர் தினம் பெண்களுக்க மட்டும் அல்லாமல் பெண்ணை மதிக்கும் அனைத்து ஆண்களுக்காகவும் கொண்டாட படவேண்டும்.
.jpg)
No comments:
Post a Comment